இணையதள வேதியியல் மற்றும் கணித கருவிகள்
வேதியியல்
வேதியியல் பாடபிரிவில் உள்ள சந்தேகங்களுக்கு இந்த இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் .
இந்த தளத்தில் உள்ள வேதியியல் கருவிகள்
1. வேதியியல் சமன்பாடு
எந்த ஒரு சமன்பாட்டையும் தெரிந்துகொள்ளலாம். அணு எண் , மூலக்கூறு எண் சமன் செய்தல் என பல கருவிகள் உள்ளன.
2. Ph சமன்பாடு
சமன்பாட்டில் உள்ள Ph மதிப்பினை சரிபார்துகொல்லலாம்.
மேலும் வேதியியல் இணைப்புகள் click here
கணிதம்
கணிதத்தில் பயன்படும் கால்குலேட்டர்
மேலும் கணிதத்தில் பயன்படும் காகுலேட்டார்