அழகிய சொக்கநாதப் புலவர்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

அழகிய சொக்கநாதப் புலவர்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

அழகிய சொக்கநாதப் புலவர்


அழகிய சொக்கநாதப் புலவர்
ஆசிரியர் குறிப்பு:
  • அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில்பிறந்தவர்.
  • இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
படைப்புகள்:
  • காந்தியம்மை பிள்ளைத்தமிழ்
  • ராசி கோமதிஅம்மைபதிகம்
  • முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்
  • கந்தியம்மை கும்மி
  • கோதை கும்மி
சிறப்பு:
  • காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காகஇராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்
  • சிலேடை பாடுவதில் வல்லவர்