தேவதேவன்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

தேவதேவன்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)


தேவதேவன்



தேவதேவன்
குறிப்பு:
  • இயற்பெயர் = பிச்சுமணி
  • தமிழக அரசு விருது, வாழ்நாள் இலக்கியச்சாதனையாளர் விருது, விளக்கு விருது பெற்றவர்
நூல்கள்:
  • குளித்துக்கரையேறாதகோபியர்கள்
  • மின்னற்பொழுதே தூரம்
  • மாற்றப்படாத வீடு
  • பூமியை உதறி எழுந்த மேகங்கள்
  • நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்
  • சின்னஞ் சிறிய சோகம்
  • நட்சத்திர மீன்
  • அந்தரத்திலே ஒரு இருக்கை
  • புல்வெளியில் ஒருகல்
  • விண்ணளவு பூமி
  • விரும்பியதெல்லாம்
  • விடிந்தும்விடியாத பொழுது