ஷாலினிஇளந்திரையன்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
ஷாலினிஇளந்திரையன்

ஷாலினிஇளந்திரையன்

ஷாலினிஇளந்திரையன்
குறிப்பு:
- இயற்பெயர்
= கனக சௌந்தரி
- ஊர்
= விருதுநகர்
- பெற்றோர்
=சங்கரலிங்கம்,
சிவகாமியம்மாள்
- சாலை
இளந்திரையன் துணைவியார்
இதழ்:
- மனித
வீறு
நூல்கள்:
- பண்பாட்டின்சிகரங்கள்
- களத்தில்
கடிதங்கள்
- சங்கத்தமிழரின்
மனித நேய நெறிமுறைகள்
- ஆசிரியப்
பணியில் நான்
- குடும்பத்தில்
நான்
இலக்கிய கட்டுரை:
- இரண்டு
குரல்கள்
- தமிழ்க்கனிகள்
- தமிழனே
தலைமகன்
- தமிழ்
தந்த பெண்கள்
நாடக நூல்கள்:
- படுகுழி
- எந்திரக்கலப்பை
- புதிய
தடங்கள்