வாணிதாசன்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
வாணிதாசன்

வாணிதாசன்

வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்பெயர்
= எத்திராசலு (எ) அரங்கசாமி
- பெயர்
= வாணிதாசன்
- பிறந்த
இடம்
= புதுவையை அடுத்த வில்லியனூர்
- பெற்றோர்
= அரங்கதிருக்காமு – துளசியம்மாள்
வேறு பெயர்கள்:
- புதுமைக்
கவிஞர்
- பாவலரேறு
- பாவலர்மணி
- தமிழ்நாட்டுத்தாகூர்(மயிலைசிவமுத்து)
- தமிழ்நாட்டு
வோர்ட்ஸ்வொர்த்
புனைப்பெயர்:
- ரமி
நூல்கள்:
- தமிழச்சி
- கொடிமுல்லை
- எழிலோவியம்
- தீர்த்த
யாத்திரை
- இன்ப
இலக்கியம்
- பொங்கல்
பரிசு
- இரவு
வரவில்லை
- சிரித்த
நுணா
- வாணிதாசன்
கவிதைகள்
- பாட்டரங்கப்பாடல்கள்
- இனிக்கும்
பாட்டு
- எழில்
விருத்தம்(விருதப்பாவிற்குஇலக்கணமாய்த்திகழ்வது)
- தொடுவானம்
- பாட்டு
பிறக்குமடா(தமிழக அரசு பரிசு)
குறிப்பு:
- இவர்
பாவேந்தர்பாரதிதாசனிடம்தொடக்கக்கல்வி பயின்றவர்.
- இவரின்
பாடல்கள்சாகித்தியஅகாதெமி வெளியிட்ட “தமிழ்க்கவிதைக் களஞ்சியம்” என்ற
நூலிலும்,
தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட
“புதுதமிழ்க்கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும்
இடம் பெற்றுள்ளன.
- இவர், “தமிழ்-பிரெஞ்ச்கையகரமுதலி” என்ற நூலைவெளியிட்டார்.
- பிரெஞ்ச்
குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
- இவரின்
முதல் பாடல் = பாரதி நாள்
சிறப்பு:
- பாரதிதாசன்பரம்பரையில்
மூத்தவர்
- பாவேந்தர்
பரிசு பெற்றுள்ளார்
- மயிலைசிவமுத்து
= தமிழ்நாட்டுத்தாகூர்
- சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப்பாடுவாதில் வல்லவர்
- குற்றியலுகரத்தின்ஒலியைஉவமையாக
கையாண்ட முதல் கவிஞர் இவரே
மேற்கோள்:
- பாரதி
தாசன் பெயரை உரைத்திடப்
பாட்டுப் பிறக்குமடா - இடுவெயில்போல்உழைக்கும்சேரிவாழ்ஏழைமக்கள்
கொடுவெயில்குளிர்மழைக்குத்குந்திடக் குடிசை உண்டோ? - மக்கட்கேவானை
என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்
மக்கட்கே ஆறு வற்றாத அருவி தந்தாய்