முடியரசன்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
முடியரசன்

முடியரசன்

வாழ்க்கைக் குறிப்பு:
- இயற்
பெயர் = துரைராசு
- ஊர்
= மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
- பெற்றோர்
= சுப்புராயலு,
சீதாலட்சுமி
வேறு பெயர்கள்:
- கவியரசு(குன்றக்குடிஅடிகளார்)
- தமிழ்நாட்டு
வானம்பாடி(அறிஞர் அண்ணா)
நூல்கள்:
- முகில்
விடு தூது
- தாலாட்டுப்
பாடல்கள்
- கவியரங்கில்முடியரசன்
- முடியரசன்
கவிதைகள்
- பாடுங்குயில்
- காவியப்பாவை
- ஞாயிறும்திங்களும்
- மனிதனைத்
தேடுகிறேன்
- பூங்கொடி(தமிழ்
தேசிய காப்பியம்,
தமிழக அரசு பரிசு பெற்றது)
- வீரகாவியம்(தமிழ்
வளர்ச்சி கழக பரிசு)
- நெஞ்சு
பொறுக்குதில்லையே
நாடகம்:
- ஊன்றுகோல்(பண்டிதமணிகதிரேசசெட்டியார்பற்றியது)
குறிப்பு:
- காரைக்குடி
மீனாட்சி சுந்தரம் அர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப்பணிபுரிந்தார்
- இவர்
தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்
- தந்தை
பெரியாரிடமும்,
அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
- சாதி
மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
- தமது
மறைவின்பொழுதும்எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
- இவரின்
கவிதைகளைசாகித்தியஅகாடெமிஇந்தியிலும்ஆங்கிலத்திலும்மொழிப் பெயர்த்து
வெளியிட்டுள்ளது
சிறப்பு:
- அறிஞர்
அண்ணா இவரைத் "தமிழ்நாட்டு வானம்பாடி” எனப்போற்றினார்
- பறம்பு
மலையில் நடந்த விழாவில் குன்றக்குடிஅடிகளார் இவருக்கு கவியரசு என்ற
பட்டத்தைவழங்கினார்
- பூங்கொடி
என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது
மேற்கோள்:
- இன்பம்
ஒருகரை துன்பம் ஒருகரை
இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு - வரம்பில்லையேல்எம்மொழியும்
அழிந்து போகும்
மணவினையில்தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
வாய்ப்பேச்சில்தமிழுண்டோ, மாண்டபின்னர்
பிணவினையில்தமிழுண்டோ