மு.மேத்தா
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
மு.மேத்தா

மு.மேத்தா

மு.மேத்தா
குறிப்பு:
- இயற்பெயர்
= முகமதுமேத்தா
- ஊர்
= பெரியகுளம்
- இவர்
கல்லூரிப்பேராசரியர்
கவிதை நூல்கள்:
- கண்ணீர்ப்பூக்கள்
- ஊர்வலம்(தமிழக
அரசு பரிசு)
- அவர்கள்
வருகிறார்கள்
- நடந்த
நாடகங்கள்
- காத்திருந்த
காற்று
- திருவிழாவில்
ஒரு தெருப்பாடகன்
- இதயத்தில்
நாற்காலி
- ஒருவானம்
இரு சிறகு
- மனச்சிறகு
- நனைத்தவன
நாட்கள்
- ஆகாயத்தில்
அடுத்த வீடு(சாகித்ய அகாடமி விருது)
- நாயகம்
ஒரு காவியம்
- காற்றை
மிரட்டியசருகுகள்
நாவல்:
- சோழ
நிலா
சிறுகதை;
- மகுடநிலா
- அவளும்
நட்சதிரம் தான்
கதைக் கவிதை:
- வெளிச்சம்
வெளியே இல்லை
கட்டுரை:
- நாணும்
என் கவிதையும்
உரைநடை:
- மேத்தாவின்முன்னுரைகள்
- நினைத்தது
நெகிழ்ந்தது
- ஆங்காங்கே
அம்புகள்
கவியரங்கக் கவிதை:
- முகத்துக்கு
முகம்