திரைப்படக்கலை
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
திரைப்படக்கலை

திரைப்படக்கலை

திரைப்படக்கலை
ப்படத்தின் சிறப்பு:
- உலகில்
பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள்
அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும்உலகமொழி திரைப்படம்.
- அது
உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால்
பேசி,
உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.
திரைப்படத்தின் வரலாறு:
- ஒளிப்படம்
எடுக்கும் முறையை1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட்மைபிரிட்சு
என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து
வெற்றிபெற்றார்.
- ஈஸ்ட்மன்
என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
- எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
- பிரான்சிஸ்சென்கின்சு
என்ற அமெரிக்கர்1894இல்ரிச்மண்ட்என்னுமிடத்தில்இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும்
வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.
திரைப்படம்:
- நடிப்பாற்றலைஎடுத்துக்கூறிச்
சில நேரங்களில் தாமேநடித்தும், காட்சிகள்
அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும்நுண்மாண்நுழைபுலம்உடையாரை இயக்குனர்
என்பர்.
- கதைப்படங்கள்மட்டுமின்றிக்கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள்எனப் பல வளர்ச்சி
நிலைகளைத்திரைப்படத்துறைஅடைந்துள்ளது.
திரைப்படச்சுருள்:
- திரைப்படம்
எடுக்கப் பயன்படும் படச்சுருள்செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
- படம்
எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள்எனப்படும்.
படம்பிடிக்கும் கருவி:
- இது
ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
- படப்பிடிப்புக்கருவியில்ஓரடிநீளமுள்ளபடச்சுருள்16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
ஒலிப்பதிவு:
- நடிகர்களின்நடிப்பையும், பாடும் பாடல்களையும்உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.
திரைப்படக்காட்சிப் பதிவு:
- ஒளிஒலிப்படக்கருவி
என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
- இக்கருவியில்மேற்பக்கம்
ஒன்றும்,
அடிப்பக்கம்ஒன்றுமாகவட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.
கருத்துப்படம்:
- கருத்துப்படம்
அமைக்கத்தொடங்கியவர் “வால்ட்டிஸ்னி” என்பார் ஆவார்.
- படங்களை
எழுதுவதற்குப்பதிலாகப்பொம்மைகளைக்கொண்டும்படங்களைத்தயாரிக்கின்றனர்.