தருமுசிவராமு
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
தருமுசிவராமு

தருமுசிவராமு

தருமுசிவராமு
குறிப்பு:
- ஊர்
= இலங்கையில் உள்ள திரிகோண மலை
புனைப்பெயர்கள்:
- பிரமிள்
- பானுசந்திரன்
- அரூப்சிவராம்
கவிதை நூல்கள்:
- கண்ணாடி
உள்ளிருந்து
- கைப்பிடியளவு
கடல்
- மேல்நோக்கிய
பயணம்
- பிரமிள்
கவிதைகள்
- விடிவு
சிறுகதை;
- லங்காபுரிராஜா
- பிரமிள்படைப்புகள்
நாவல்:
- ஆயி
- பிரசன்னம்
உரைநடை:
- மார்க்சும்மார்க்சீயமும்