இரா.மீனாட்சி

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

இரா.மீனாட்சி

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

இரா.மீனாட்சி



இரா.மீனாட்சி
குறிப்பு:
  • இவர் திருவாரூரில்பிறந்தவர்
  • பெற்றோர் = இராமச்சந்திரன் – மதுரம்
கவிதை நூல்கள்:
  • நெருஞ்சி
  • சுடுபூக்கள்
  • தீபாவளிப் பகல்
  • உதயநகரிலிருந்து
  • மறுபயணம்
  • வாசனைப்புல்
  • கொடிவிளக்கு
  • இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள்(ஆங்கிலப் படைப்பு)
கவிதை தொகுதி:
  • Seeds France
  • Duat and Dreams