உடுமலை நாராயணக்கவி

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

உடுமலை நாராயணக்கவி

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

உடுமலைநாராயணக்கவி

உடுமலைநாராயணக்கவி
  • இவரின் ஊர் = பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி
  • இவரின் குரு = உடுமலை முத்துசாமி கவிராயர்
  • நீதிபதி கோகுலக்கிரிஷ்ணன் அவர்கள் தலைமையில் இவருக்கு “சாகித்யரத்னாகர் விருது” வழங்கப்பட்டது
  • கலைமாமணி” விருது பெற்றுள்ளார்
  • தமிழக அரசு இவருக்கு அவர் ஊரில் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளது
  • நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத்திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர்
  • சீர்திருத்தக்கருத்துக்களைத்முதன் முதலில் திரைப்படத்தில்புகுத்தியவர்
  • இவரை “பகுத்தறிவு கவிராயர்” எனப்போற்றுவர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  • இவரை “மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்” எனப்போற்றுவர்
  • பெற்றோ = அருணாசலம், விசாலாட்சி
  • இவரின் ஊர் = செங்கப்படுத்தான் காடு
  • பாரதிதாசனால் “எனது வலது கை” எனப்புகழப்பட்டவர்
  • உடுமலைநாராயகவி இவரை “அவர் கோட்டை, நான் பேட்டை” எனப்புகழ்ந்தார்
  • இவர் எழுதிய மொத்தப்பாடல்கள் = 56
மருதகாசி
  • பெயர்: அ.மருதகாசி
  • பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
  • பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
  • சிறப்பு: திரைக்கவித் திலகம்
  • காலம்: 13.02.1920 – 29.11.1989
  • திரைக்கவித் திலகம் அ.மருதகாசிபாடல்கள்” என்னும் தளிப்பில்திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள்தொகுக்கப்பட்டுள்ளது.
  • அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில்பாடல்கள்வகைபடுத்தப்பட்டுள்ளது.
  • 13 வயதிலேயேதிரைப்படப்பாடல்எழுதியவர்
  • இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
  • கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
  • திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தைவாணிவிலாசசபையினர்
  • இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
  • இவரின் “மருதமலைமாமணியேமுருகையா” பாடல் தமிழக அரசின் பரிசைபெற்றுள்ளது