சுரதா
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

சுரதா

சுரதா
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்பெயர்
= இராசகோபாலன்
- ஊர்
= பழையனூர்
- பெற்றோர்
= திருவேங்கடம், சண்பகம்
அம்மையார்
சிறப்பு பெயர்கள்:
- உவமைக்
கவிஞர்(ஜெகசிற்பியன்)
- கவிஞர்
திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
- தன்மானக்
கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
- கலைமாமணி(தமிழக
இயலிசை நாடக மன்றம்)
- கவிமன்னர்(கலைஞர்
கருணாநிதி)
படைப்புகள்:
- தேன்மழை(கவிதைத்
தொகுதி,
தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
- சிரிப்பின்
நிழல்(முதல் கவிதை)
- சாவின்
முத்தம்
- உதட்டில்
உதடு
- பட்டத்தரசி
- சுவரும்சுண்ணாம்பும்
- துறைமுகம்
- வார்த்தை
வாசல்
- எச்சில்
இரவு
- அமுதும்தேனும்
- தொடா
வாலிபம்
கட்டுரை:
- முன்னும்
பின்னும்
இதழ்:
- காவியம்(முதல்
கவிதை இதழ்,
வார இதழ்)
- இலக்கியம்(மாத
இதழ்)
- ஊர்வலம்(மாத
இதழ்)
- சுரதா(மாத
இதழ்)
- விண்மீன்(மாத
இதழ்)
குறிப்பு:
- பாரதிதாசனுக்குதாசனாகவிளங்கியதால்சுப்புரத்தினதாசன்
என்பதை சுரதா என மாற்றிக்கொண்டார்
சிறப்பு:
- தமிழக
அரசின் முதல் பாவேந்தர்நினைவுப் பரிசு பெற்றவர்
- வ.ரா(வ.ராமசாமி)
= மற்றொரு பாரதி பிறந்து விட்டான்
மேற்கோள்:
- தண்ணீரின்
ஏப்பம் தான் அலைகள்
- தடைநடையே
அவர் எழுத்த்தில் இல்லை வாழைத்
தண்டுக்கோதடுக்கின்றகணுக்கள் உண்டு - படுக்கவைத்தவினாக்குறி
போல்
மீசை வைத்த பாண்டியர்கள் - வரலாற்றுப்
பேரழகி ஆதிமந்தி
எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி
என்பானோமோனனையைப் போல் முன்னே வந்தான்