சிற்பி
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

சிற்பி

சிற்பி
சிற்பி
குறிப்பு:
- இயற்பெயர்
= நடராசபாலசுப்ரமணிய சேது ராமசாமி
- ஊர்
= பொள்ளாச்சி
- பெற்றோர்
= பொன்னுசாமிகவுண்டர்,
கண்டியம்மாள்
- இவர்
பாரதியார்பல்கலைக்கழகத்தின்தமிழ்த்துறைப்பேராசிரியராகப்பணிபுரிந்தவர்
- கருத்தோவியங்களைவடிவமைக்கும்சொல்லேருழவர்
- “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச்சாகித்தியஅகாதமியின் பரிசு
பெற்றார்.
- தமிழக
அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப்தமிழ்ப்பல்கலைக்
கழகத்தின் ஆங்கில இலக்கியநூல்பரிசுபெற்றுள்ளார்.
- இரு
முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
- இவர்
பாரதியின்கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார்
கவிதை நூல்கள்:
- சிரித்த
முத்துக்கள்
- நிலவுப்பூ
- ஒளிப்பறவை
- சூரிய
நிழல்
- ஆதிரை(கவிதை
நாடகம்)
- சர்ப்பயாகம்
- புன்னகை
பூக்கும் பூனைகள்
- மௌனமயக்கங்கள்(தமிழக
அரசு பரிசு)
- இறகு
- ஒரு
கிராமத்து நதி(சாகித்ய அகாடமி விருது)
- ரோஷம்
- ஓ
சகுந்தலா
உரைநடை நூல்கள்:
- இலக்கியச்
சிந்தனை
- மலையாளக்
கவிதை
- அலையும்
சுவடும்
- ஒரு
கிராமத்து நதி
- வண்ணப்
பூக்கள்
மொழிபெயர்ப்பு நூல்:
- அக்னி
சாட்சி(சாகித்ய அகாடமி விருது)