சி.மணி
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
சி.மணி

சி.மணி

சி.மணி
குறிப்பு:
- இயற்பெயர்
= எஸ்.பழனிசாமி
- புனைபெயர்
= சி.மணி,
வே.மாலி
- இவர்
ஆங்கிலப் பேராசிரியர்
- இருமுறை
தமிழ்ப்பல்கலைக்கழகப் பரிசு பெற்றவர்
- ஆசான்
கவிதை விருது,
கவிஞர் சிற்பி விருது, “விளக்கு”
இலக்கிய விருது பற்றுள்ளார்
கவிதை:
- வரும்
போகும்
- ஒளிச்
சேர்க்கை
- இதுவரை
- நகரம்
- பச்சையின்நிலவுப்
பெண்
- நாட்டியக்காளை
- உயர்குடி
- அலைவு
- குகை
- தீர்வு
- முகமூடி
- பழக்கம்
- பாரி
விமர்சனம்:
- யாப்பும்கவிதையும்