சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா
குறிப்பு:
- பிறந்த
     ஊர் = சின்னமனூர்
 - வத்தலகுண்டில்
     வளர்ந்தவர்
 - “எழுத்து” என்ற இதழைதொடங்கினார்
 - தமிழ்
     சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
 - இவர்
     பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை
     தொகுதியைத்பதிப்பித்துவெளியிட்டார்
 
சிறப்பு பெயர்:
- புதுக்கவிதைப்புரவலர்
 
சிறுகதை:
- சரசாவின்
     பொம்மை
 - மணல்
     வீடு
 - அறுபது
 - சத்யாக்ரகி
 - வெள்ளை
 - மலைமேடு
 - மார்கழி
     மலர்
 
புதுக்கவிதை:
- மாற்று
     இதயம்
 
விமர்சனம்:
- தமிழ்
     இலக்கிய விமர்சனம்
 - தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
 
குறுங்காவியம்:
- இன்று
     நீ இருந்தால்(மகாத்மா காந்தி பற்றியது)
 
நாவல்:
- சுதந்திர
     தாகம்(சாகித்ய அகாடமி விருது)
 - வாடிவாசல்
 - ஜீவனாம்சம்
 
