கல்யாண்ஜி

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

கல்யாண்ஜி

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

கல்யாண்ஜி


கல்யாண்ஜி
குறிப்பு:
  • இயற் பெயர் = எஸ்.கல்யாணசுந்தரம்
  • ஊர் = திருநெல்வேலி
புனைபெயர்:
  • கல்யாண்ஜி
  • வண்ணதாசன்
கவிதை நூல்கள்:
  • புலரி
  • இன்று ஒன்று நன்று
  • கல்யாண்ஜி கவிதைகள்
  • சின்னுமுதல்சின்னுவரை
  • மணலிலுள்ள ஆறு
  • மூன்றாவது
கவிதைகள்:
  • கணியான பின்னும் நுனியில் பூ
  • பற்பசைக்குழாய்களும் நாவல் பழங்களும்
  • சிநேகிதங்கள்
  • ஒளியிலே தெரிவது
  • அணில் நிறம்
  • கிருஷ்ணன் வைத்த வீடு
  • அந்நியமற்ற நதி
  • முன்பின்
சிறுகதை:
  • கலைக்க முடியாத ஒப்பனைகள்
  • தொடதிர்க்கும் வெளியிலும் சில பூக்கள்
  • சமவெளி
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை
  • கனிவு
  • விளிம்பில் வேரில்பழுத்தது
  • கனவு நீச்சல்