பசவய்யா
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
பசவய்யா

பசவய்யா

பசவய்யா
குறிப்பு:
- இயற்பெயர்
= சுந்தரராமசாமி
- ஊர்
= நாகர்கோயில்
- சுந்தராமசாமி
பெயரில் தமிழ்க்கணினிக்கான விருது, இளம்
படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது
கவிதை:
- ஒரு
புளியமரத்தின் கதை
- அக்கரைச்
சீமையில்
- பிரசாதம்
- நடுநிசி
நாய்கள்
- யாரோ
ஒருவனுக்காக
- 107 கவிதைகள்
நாவல்:
- ஜெஜெ
சில குறிப்புகள்
- காற்றில்
கரைந்த பேராசை
- இறந்தகாலம்
பெற்ற உயிர்
- குழந்தைகை
– பெண்கள் – ஆண்கள்
- வானமேஇளவெயிலேமரச்செறிவே
- வாழ்க
சந்தேகங்கள்
- மூன்று
நாடகங்கள்
- ஒரு
புளிய மரத்தின் கதை
மொழிபெயர்ப்பு நூல்கள்:
- தொலைவிலிருந்து
கவிதைகள்
சிறுகதை:
- காகம்
- சன்னல்
- மேல்பார்வை
- நாடார்
சார்
- அகம்கோயில்காளையும்உழவுமாடும்
- பள்ளம்
- பல்லக்கு
தூக்கிகள்