ஞானக்கூத்தன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ஞானக்கூத்தன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV




ஞானக்கூத்தன்:
பெயர்: அரங்கநாதன்
புனைபெயர்: ஞானக்கூத்தன்
பிறந்த இடம்: திருஇந்தளுர்,தஞ்சை (07.10.1938)
படைப்பாற்றல்: கவிதை
படைப்புக்கள்:
  • ஞானக்கூத்தன் கவிதைகள்
விருதுகள்:
  • சாரல் விருது - 2009
  • விளக்கு விருது - 2004
இவர் பற்றி:
  • மரபுக்கவிதைகளில் தொடங்கி, பின், நவீனக் கவிதைகள் எழுதி, தமிழ் நவீன இலக்கியவரலாற்றில் தன் முத்திரையைப்பதித்தவர்ஞானக்கூத்தன். இன்று வரை அவருடைய கவிதைகள் கவிஞர்களிடையே, எழுத்தாளர்களிடையே, வாசகர்களிடையேபேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    1960 இல்திருமந்திரத்தைப் படித்த பாதிப்பில்ஞானக்கூத்தன் என்கிற புனைப்பெயரைச்சூடிக்கொண்டார். அறுபதுகளில்சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி. மணி, ந. முத்துசாமி, ஏ.கே. இராமானுஜன்போன்றோருடன் இணைந்து செயல்பட்டார். முதல் புதுக்கவிதைகள் நடை இதழில்வெளியாகத்தொடங்கின. எழுபதுகளில்க்ரியாஎஸ். இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து கசடதபறஇதழைத்தொடங்கினார். பிறகு ழ, கவனம் போன்ற இதழ்களின்பொறுப்புகளில்பங்கேற்றார். அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் பல கவிதை அரஙகுகளுக்குச்சென்றிருக்கிநார். ஞானக்கூத்தனின் தனித்தன்மை அவரது கவிதைகளின் தனித்தன்மை மட்டுமல்ல, தமிழ் மரபின்தொடர்ச்சியும் கூட ஞானகூத்தனின்கவிதைகளில் உள்ள அங்கதம் சிறப்பானது. 1952 இலிருந்துகவிதைகளைஎழுதத்தொடங்கியஞானக்கூத்தனின்இளமைப் பருவ அரசியல் ஈடுபாடு தமிழ்நாடு மாநில சுயாட்சிஇ தமிழக எல்லை மீட்பு போராட்டங்களிலும்பொதுவுடைமைஆதரவுச்செயல்பாடுகளிலும் இருந்தது.